paul kanagaraj

img

பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் மீது வழக்குப்பதிவு!

வடசென்னை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.